பிக் பாஸ் கோப்பையுடன் முக்கிய நபரை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் அர்ச்சனா. 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 என்ற சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் அர்ச்சனா. 

இதனைத் தொடர்ந்து இந்த சீரியலில் இருந்து இவர் வெளியேறி படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். இந்த சமயத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏழாவது சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. 

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் அர்ச்சனாவுக்கு ஆதரவு அதிகமாக இருந்து வந்த நிலையில் டைட்டிலை வென்று சாதனை படைத்தார். இப்படி என்ன நிலையில் பிக் பாஸ் கோப்பையுடன் ராஜா ராணி இயக்குனர் பிரவீன் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

தன்னுடைய வாழ்க்கையில் முக்கியமான நபர், குரு என குறிப்பிட்டுள்ளார். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.