நடிகர் அரவிந்த்சாமி தன்னுடைய குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Aravind Swamy in Family Photo : தமிழ் சினிமாவில் 1990 முதல் தற்போது வரை முன்னணி நடிகராக வலம் வருபவர் அரவிந்த்சாமி. ரோஜா திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான இவர் மணிரத்னம் இயக்கத்தில் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தொடர்ந்து ஹீரோ வில்லன் என இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார்.

ஒரே தலத்தில், 108 சிவாலய வழிபாடு.!

நடிகர் அரவிந்த் சாமிக்கு இவ்வளவு குட்டி பொண்ணா?? இணையத்தில் வைரலாகும் குடும்ப புகைப்படம்.!!

இறுதியாக தலைவி படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார். ‌‌

சுவையான இறால் வறுவல் செய்வது எப்படி? 

தற்போது தன்னுடைய குடும்பத்துடன் இருக்கும் அரவிந்த் சாமியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.