![images (58)](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/05/images-58-1-696x391.jpeg)
வசூலில் புது சாதனை படைத்துள்ளது அரண்மனை 4 திரைப்படம்.
Aranmanai 4 Joined 100 Crore Club : தமிழ் சினிமாவில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான திரைப்படம் அரண்மனை 4. அரண்மனை படம் இதுவரை மூன்று பாகங்களாக வெளியாகிவிட்டது இந்த நிலையில் நான்காவது பாகமாக இந்த திரைப்படம் வெளியானது.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/05/images-59-1.jpeg)
இந்த படத்தில் தமன்னா, ராஷி கண்ணா என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வந்த இந்த திரைப்படம் வசூலிலும் மாஸ் காட்டி வந்தது.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/05/images-57-1.jpeg)
இப்படியா அந்த நிலையில் தற்போது இத்திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதோ அறிவிப்பு குறித்த பதிவு