Anikha Surendar in 17th Birthday Celebration

17வது பிறந்தநாளை செமையா இருக்க கொண்டாடியுள்ளார் அஜித்தை பற்றி மகள் அணிகா சுரேந்தர்.

Anikha Surendar in 17th Birthday Celebration : தமிழ் சினிமாவும் தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அவருடைய மகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அணிகா சுரேந்தர். இதனைத் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் தமிழில் மீண்டும் அஜித் மகளாக விசுவாசம் படத்தில் நடித்தார்.

இதனையடுத்து படங்களில் நாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சமூக வலைதளங்களில் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அந்த வகையில் தற்போது தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் 17வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Jail Movie Release-க்கு அனுமதி – Chennai உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! | Sridharan | PT.Selvakumar

இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி லைக்குகளை குவித்து வருகின்றன.

பவானி கூடுதுறையில் பரிகார பூஜை : பொதுமக்களுக்கு அனுமதி