வெள்ளை நிற கோட் மட்டும் அணிந்து அனிகா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பேண்ட் போட மறந்துட்டீங்களா என கலாய்த்து வருகின்றனர்.

Anika Surendhar in Photo Trolls : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற படத்தில் அஜித்தின் மகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் அனிகா சுரேந்தர். அதன் பின்னர் பல படங்களில் நடித்த இவர் மீண்டும் அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் இணைந்து நடித்தார்.

தென்காசி விசுவநாத சுவாமி கோவில் : திருக்கல்யாண திருவிழா இன்று தொடக்கம்

தற்போது நாயகியாக வேண்டும் என்ற ஆசையில் தொடர்ந்து விதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். அந்தவகையில் அணிகா சுரேந்தர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிற கோர்ட் மட்டும் அணிந்து பேண்ட் இல்லாமல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த வருஷம் Thalapathy படத்துல நான் இல்லை – Stunt Dheena Open Talk.! | Marie Claire Paris Salon | HD

இதனை பார்த்த ரசிகர்கள் பேண்ட் போட மறந்து விட்டீர்களா என கலாய்த்து வருகின்றனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.