முதுகு மொத்தமும் காட்டி காத்து வாங்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை ஆண்ட்ரியா.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. நடிகையாகவும் பாடகியாகவும் தொடர்ந்து பல்வேறு படங்களில் பணியாற்றி வரும் இவர் சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அவ்வபோது கவர்ச்சி போட்டோக்களை வெளியிடும் ஆண்ட்ரியா தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதுகு மொத்தத்தையும் காட்டி காத்து வாங்கும் போட்டோவை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.

இதோ அந்த புகைப்படம்