என்னையும் இப்படி கொஞ்சுங்க ப்ளீஸ் என ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார் ஆண்ட்ரியா.

தமிழ் சினிமாவில் நடிகை, பாடகி, டான்சர் என பன்முக திறமைகளுடன்
வலம் வருபவர் ஆண்ட்ரியா.

பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் நடிகர் விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்திலும் நடித்தார். தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பனியன் போன்ற உடையில் தனது வீட்டு நாயை கொஞ்சும் புகைப்படத்தை வெளியிட இதைப் பார்த்த ரசிகர்கள் என்னையும் இப்படி கொஞ்சுங்க ப்ளீஸ் ப்ளீஸ் என கெஞ்சி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்