மாலத்தீவில் தொடை தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் டிடி.
Anchor DD Photos From Maldives : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க தொடங்கியுள்ளார். பா பாண்டி, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இப்படியான நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாலத்தீவு கடற்கரையில் தொடையை காட்டி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் காட்டு தீ போல பரவ முரட்டு சிங்கங்கள் முதலில் இந்த மாலத்தீவுக்கு சீல் வைத்து மூடுமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர்.