Anchor DD
Anchor DD

Anchor DD : டிடி தேவதை போல மாறியுள்ள புகைப்படத்தை வெளியிட அது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளியாக வலம் வருபவர் டிடி என்கிற திவ்ய தர்ஷினி.

இவர் வித்தியாசமாக நிகச்சிகளை தொகுத்து வழங்கி வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உருவாகி மிக பேறில்லையா ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

மேலும் இவர் தற்போது வெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இதனால் சமூக வளையதளங்களிலும் வித்தியாச வித்தியாசமான கெட்டப்பில் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அந்த புகைப்படங்க தற்போது இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் டிடியை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.