
தமிழ் சினிமாவில் மதராச பட்டினம் படத்தில் அறிமுகமாகி இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 2 பாயிண்ட் ஓ படத்தில் நடித்து இருப்பவர் எமி ஜாக்சன்.
வெளிநாட்டு நடிகையான இவர் நடிப்பிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி கவர்ச்சி பஞ்சமில்லாமல் இருந்து வருகிறார்.
சமூக வளையதளங்களில் அவ்வப்போது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வடிக்கியாக கொண்டுள்ள எமி தற்போது உள்ளாடை இல்லாமல் எடுத்த கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளார்.