Amy Jackson Engagement

Amy Jackson Engagement : எமி ஜாக்சன் தன்னுடைய காதலுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழில் மதராசபட்டினம், ஐ, 2 பாயிண்ட் ஓ, தெறி என பல படங்களில் நடித்திருந்தவர் எமி ஜாக்சன். இவர் தற்போது வெப் சீரிஸ் தொடர்களில் நடித்து வருகிறார்.

வெப் சீரிஸில் தொடர்களில் பிஸியாக நடித்து வந்தாலும் சமூக வளையதளங்களில் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட ஒரு போதும் மறப்பதில்லை.

இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய காதலருடன் நிச்சயதார்த்தம் சாம்பியா நாட்டில் நடந்து முடிந்து விட்டதாக அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கூறியுள்ளார். விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

எமி ஜாக்சனின் காதலனான George Panayiotou தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here