Amy Jackson : எமி ஜாக்சன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள படுகவர்ச்சியான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஆர்யா நடிப்பில் வெளியாகி இருந்த படம் மதராசபட்டினம். இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கி இருந்த இந்த படத்தில் நாயகியாக அறிமுகமாகி இருந்தவர் எமி ஜாக்சன்.
இந்த படத்திற்கு பிறகு தமிழில் தனுஷ், விஜய் ஆகியோருடன் இணைந்து நடித்து விட்டார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் ஆகியோர் நடிப்பிலும் உருவாகியுள்ள 2 பாயிண்ட் ஓ படத்திலும் நடித்துள்ளார்.
இந்த படம் வரும் நவம்பர் 29-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் தற்போது எமி ஜாக்சன் வழக்கம் போல தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரைகுறையான உடையில் படு மோசமான கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இப்படியெல்லாமா போஸ் கொடுப்பாங்க? என எமி ஜாக்சனை மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
எமியின் இப்படியான கவர்ச்சி போட்டோக்களால் 2 பாயிண்ட் ஓ படத்தின் மதிப்பு குறையவும் வாய்ப்பிருப்பதாக கூறி வருகின்றனர்.
ஏற்கனவே ஐ படத்தின் போது இப்படியான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த எமி ஜாக்சனை ஷங்கர் கண்டித்து இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.