எமி ஜாக்சன்

எமி ஜாக்சன் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் மதராச பட்டினம் படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தவர் எமி ஜாக்சன். இந்த படத்திற்கு பிறகு தனுஷ், விஜய், விக்ரம் என பலருடன் இணைந்து நடித்து விட்டார்.

மேலும் இவர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 2 பாயிண்ட் ஓ படத்திலும் நாயகியாக நடித்துள்ளார்.

படங்களில் பிஸியாக இருந்தாலும் சமூக வளையதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட மறக்காத எமி ஜாக்சன் தற்போதும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் அவருடையா ஹேர் ஸ்டைல் என அனைத்தும் வித்தியாசமாக இருப்பதால் ரசிகர்கள் இதனை பாராட்டியும் கலாய்த்தும் வருகின்றனர்.