![amy jackosn](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2023/08/95082459-696x522.webp)
பிகினி உடையில் மகனுடன் கடலில் குளியல் போடும் போட்டோவை வெளியிட்டுள்ளார் எமி ஜாக்சன்.
தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். வெளிநாட்டு நடிகை ஆன இவர் இந்த படத்தை தொடங்கி தமிழில் தெறி, தங்க மகன், ஐ, 2.0 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து மேலும் பல படங்களில் நடித்து வரும் இவர் தன்னுடைய ஆண் நண்பருடன் சேர்ந்து திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தையை ஒன்றை பெற்றுக் கொண்டார்.
பிறகு பாய் பிரண்டை பிரேக்கப் செய்த எமி ஜாக்சன் தற்போது வேறு ஒருவருடன் காதலன் இருந்து வருகிறார். சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது தன்னுடைய மகனுடன் பிகினி உடையில் பீச்சில் குளியல் போடும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.