Amy Jackson in latest Photos

உள்ளாடை இல்லாமல் படு பங்கமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் வெளிநாட்டு அழகி எமி ஜாக்சன்.

Amy Jackson in latest Photos : தமிழ் சினிமாவில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இவர் அடுத்ததாக தளபதி விஜயுடன் தெறி, தனுஷுடன் தங்க மகன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 2.O என பல்வேறு படங்களில் நடித்தார.

தன்னுடைய காதலரை திருமணம் செய்வதற்கு முன்பாகவே அவருடன் சேர்ந்து வாழ்ந்து தற்போது ஒரு மகனைப் பெற்றெடுத்துள்ளார். வெளிநாட்டு அழகி என்பதால் தொடர்ந்து பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

சங்கரன் கோவில் ஆடித்தபசு : இன்று நேரலை ஒளிபரப்பு

இந்த நிலையில் தற்போது இவர் உள்ளாடை இல்லாமல் படுகவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை திணற வைத்துள்ளார்.

Dhanush-ன் BLOCKBUSTER திரைப்படம் தொலைக்காட்சியில் – எந்த Chennal-ல தெரியுமா..? | LatestNews | Tamil