கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் அம்மு அபிராமி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் கர்ணன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் அம்மு அபிராமி. தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராகவும் கலந்து கொண்டார்.

சமூக வலைதளங்களில் அவ்வபோது சில போட்டோக்களை வெளியிட்டு வரும் அம்மு அபிராமி தற்போது துளியும் மேக்கப் இல்லாமல் போட்டோ வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. மேக்கப் இல்லாமல் அம்மு அபிராமி எப்படி இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்க. ‌‌