![images (30)](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/07/images-30-696x365.jpeg)
திருமண கோலத்தில் அம்மா அபிராமியின் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகை ஆக வலம் வருபவர் அம்மு அபிராமி. பல படங்களில் இரண்டாவது நாயகியாக நடித்துள்ள இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித்து கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/07/images-31.jpeg)
இதையடுத்து இந்த நிகழ்ச்சியின் நடுவராக பணியாற்றிய பார்த்திவ் மணி என்பவரை காதலித்து வருவதாக தகவல் வெளியானது. சமீபத்தில் அவருடைய பிறந்தநாளுக்கு அம்மா அபிராமி வாழ்த்து கூறியிருந்ததும் இணையத்தில் வைரலானது.
இப்படியான நிலையில் அம்மா அபிராமி திருமண கோலத்தில் மாலையும் கழுத்துமாக தாலியுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதை பார்த்தால் அம்மு அபிராமி காதலர் மாதிரி தெரியலையே என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/07/images-29.jpeg)
பிறகு இது குறித்து விசாரிக்கையில் இது ஜமா என்ற படத்தில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் என தெரிய வந்துள்ளன.