சின்னத்திரையில் அடுத்ததாக புதிய காதல் ஜோடி உருவாகி உள்ளது.

Amman Amaljith Love With Pavithra : தமிழ் சின்னத்திரையில் இந்த பல்வேறு பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டு வருகின்றனர். ராஜா ராணி ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். அவர்களைத் தொடர்ந்து சமீபத்தில் கூட ஷபானா மற்றும் ஆரியன் ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. ‌‌

அதன்பிறகு திருமணம் சீரியலில் இணைந்து நடித்த சித்து மற்றும் ஸ்ரேயா ஆகியோர் திருமணம் நடைபெற்றது. இவர்களை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இணைந்து நடித்து வரும் ரேஷ்மா அவருடன் இணைந்து நடித்து வந்த நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சக்தி எனப்படுவது யாதெனின்..

இந்த நிலையில் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அண்ணன் என்ற சீரியலில் இணைந்து நடித்து வரும் அமல்ஜித் மற்றும் பவித்ரா ஆகியோர் காதலித்து வருவதாக அதிகாரப்பூர்வமாக சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளனர். விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் கிடைத்தது.

நான் முழு கதையும் கேட்கவே இல்ல – Interview With Actress Divya Bharathi & Bachelor Movie Team