ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசருடன் எஸ் கே 22 அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அயர்லாந்து திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

நாளை சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் என்பதால் இன்று இந்த படம் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது படத்திற்கு அமரன் என பெயர் வைத்திருப்பதாக டைட்டில் லுக் டீசருடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.