
AmalaPaul Gallery : நடிகை அமலா பால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை அமலா பால். இவர் இயக்குனர் விஜயை திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து பெற்றார்.
விவாகரத்துக்கு பிறகு கோலிவுட்டில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார், அதே சமயம் சமூக வளையதள பக்கங்களிலும் கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கிளுகிளுப்பாக்கி வருகிறார்.
தற்போதும் அப்படி தான் ஹாட் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்