மஞ்சள் நிற உடையில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார் நடிகை அமலா பால்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். சிந்து சமவெளி என்ற படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.

மஞ்சள் நிற உடையில் கவர்ச்சி காட்டி மயக்கும் அமலா பால்.. வைரலாகும் போட்டோஸ் ‌

அதன் பிறகு ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் ஒரே வருடத்தில் அவரை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார்.

மஞ்சள் நிற உடையில் கவர்ச்சி காட்டி மயக்கும் அமலா பால்.. வைரலாகும் போட்டோஸ் ‌

தொடர்ந்து விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் அமலா பால் தற்போது மஞ்சள் நிற உடையில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.