Alya Manasa

Alya Manasa Video : மேக்கப் இல்லாமல் வீடியோ ஒன்றை வெளியிட்டு ஆலியா மானசா வசமாக மாட்டி கொண்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவி சீரியல்களுக்கு மிகவும் பிரபலம். குறிப்பாக ராஜா ராணி சீரியலுக்கு ரசிகர்கள் பலர் உண்டு.

இந்த சீரியலில் நாயகியாக நடித்து வரும் ஆலியா மானஸாவிற்கும் இல்லத்தரசிகள், இளைஞர்கள் என மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

சமீப காலமாக மானஸ் என்பவரை காதலித்து வந்த ஆலியா தற்போது அவருடனான காதலை முறித்து கொண்டு தன்னுடன் நடித்து வரும் சஞ்சீவையே காதலித்து வருவதாக பேச்சுகள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது ஆலியா மானசா மேக்கப் இல்லாமல் வீடியோ ஒன்றை வெளியிட அவரை நெட்டிசன்கள் தங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Musically inbetween my holidays haha

A post shared by Alya Manasa (@alya_manasa) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.