வயிற்றில் குழந்தையை வச்சுக்கிட்டு இப்படியா ஆட்டம் போடுவீங்க என ராஜா ராணி ஆலியா மானசா வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

Alya Manasa Dance in Pregnancy : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஆல்யா மானசா. இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டு ரியல் ஜோடியாக மாறினர். இவர்களுக்கு அய்லா என்ற மகளும் உள்ளார்.

இன்றைய ராசி பலன்.! (20.11.2021 : சனிக் கிழமை)

இந்தநிலையில் சமீபத்திய பேட்டியில் சஞ்சீவ் ஆல்யா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வந்தனர்.

பிறந்தநாளில் ரசிகர்களுடன் இரத்த தானம் செய்த Arun Vijay – குவியும் பாராட்டு

இந்த நிலையில் ஆல்யா ராஜா ராணி 2 ஆதியுடன் இணைந்து பாடல் ஒன்றுக்கு செம குத்தாட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் வயிற்றில் குழந்தையை வச்சிக்கிட்டு இப்படியா ஆட்டம் போடுவீங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.