சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Akshay Kumar in Soorarai Potru Hindi Remake : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி அமேசான் பிரைம் வீடியோ வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் சூரரை போற்று.

சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்கில் நடிக்கப் போவது இவரா?இதெல்லாம் அவருக்கு செட்டாகுமா? - வெளியான ஷாக் தகவல்.!!

தமிழில் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு காரணமாக இத்திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இந்தியிலும் சுதா கொங்கரா இந்த படத்தை இயக்க சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

தோல்வி எதிராளிக்குரியதாகவும், வெற்றி உங்களுக்குரியதாகவும் இருக்கட்டும் : சச்சின்

இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வந்த நிலையில் தற்போது அக்ஷய்குமார் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

வனிதாவுக்கு அடுத்த திருமணமா..? மாப்பிள்ளை யாரு பாருங்க..! | Shocking News | Latest News | Trending

என்னது சூர்யா வேடத்தில் அக்ஷய் குமாரா?? அவருக்கு இதெல்லாம் செட்டாகுமா? என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.