Akshara Haasan

Akshara Haasan : மீண்டும் ஒரு முறை அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவேன் எனபது போல அக்ஷராஹாசன் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தல அஜித்தின் விவேகம் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன்.

சமீபத்தில் உள்ளாடைகளுடன் மிகவும் கவர்ச்சியாக இருந்த இவருடைய அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.

தற்போது இது குறித்து அக்ஷரா ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். இவரை ஒரு படத்திற்காக எடுக்கப்பட்ட டெஸ்ட் ஷூட்டிங் போட்டோக்கள்.

அதாவது தவறாக எடுக்கப்பட்ட டேக்குகள் என கூறியுள்ளார். மேலும் இன்னொரு வாய்ப்புகள் கிடைத்தால் வேலை நிமிர்தமாக இப்படியான புகைப்படங்களை எடுப்பேன் என கூறியுள்ளார்.

அக்ஷராஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் லீக் செய்தது யார் என்பது இது வரை தெரியவில்லை.

அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டவர்கள் யார் என்பதை கண்டு பிடிக்க சைபர் கிரைமில் புகார் அளித்து தக்க நடவடிக்கை எடுங்கள் என நெட்டிசன்கள் அக்ஷராவுக்கு கூறி வருவது குறிப்பிடத்தக்கது

Akshara Haasan