AK 59 Update

AK 59 Update : தல 59 படத்தில் பிரபலம் ஒருவர் நடிக்க உள்ளார். அதனை அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவரே இதனை அறிவித்தும் உள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து எச். வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

மேலும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைப்பெற்ற போது பிரபல செய்தியாளரான ரங்கராஜ் பாண்டே கலந்து கொண்டார்.

இதனால் இந்த படத்தில் ரங்கராஜ் பாண்டேவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து இருந்தது.

இந்நிலையில் தற்போது இது குறித்து ரங்கராஜ் பாண்டே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இந்த தகவலை உறுதி செய்துள்ளார்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.