சன் டிவியில் புத்தாண்டு ஸ்பெஷலாக ஒளிபரப்பாக போகும் அஜித் திரைப்படம்.. குஷியில் ரசிகர்கள்..!

சன் டிவியில் புத்தாண்டு ஸ்பெஷலாக அஜித் திரைப்படம் வெளியாக உள்ளது.

Ajith's movie to be aired as a New Year special on Sun TVAjith's movie to be aired as a New Year special on Sun TV
Ajith’s movie to be aired as a New Year special on Sun TV

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

மகிழ்திருமேனி இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் வெளியான இந்த படத்தில் திரிஷா,அர்ஜுன் ,ஆரவ், போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்தத் திரைப்படம் வெளியாகி சில மாதங்களை ஆன நிலையில் தற்போது புத்தாண்டு ஸ்பெஷலாக சன் டிவியில் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு இந்த திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இது மட்டுமில்லாமல் விஜய் டிவியில் புஷ்பா 2 திரைப்படம் அதே நாளில் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Ajith's movie to be aired as a New Year special on Sun TV
Ajith’s movie to be aired as a New Year special on Sun TV