yashika anand

இருட்டு அறையில் முரட்டு குத்து நாயகியும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் போட்டியாளருமான யாஷிகா தன்னுடைய ஃபேவரைட் நடிகர் அஜித்தா? விஜயா? என தெரிவித்துள்ளார்.

கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்த இரண்டாவது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் யாஷிகா ஆனந்த் ஒருவராவார்.

இவர் சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடியபோது உங்களின் ஃபேவரைட் நடிகர் அஜித்தா விஜயா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு யாஷிகா அதிரடியாக அஜித் தான் என பதிலளித்துள்ளார்.

Yashika

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.