Ajith Press Release

Ajith Video : அஜித்தை புரிந்து கொள்ள இது ஒன்னு போதும் என அவர் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நேற்று பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டு எனக்கு நேரடியாவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என கூறியிருந்தார்.

இந்த அறிக்கையில் ரசிகர்கள் அவரது கடமையை செய்யுங்கள். உங்களது குடும்பத்தையும் தொழிலையும் கவனியுங்கள் எனவும் கூறியிருந்தார்.

இதனையடுத்து தற்போது ரசிகர்கள் தற்போது இது குறித்து கருத்து கூறி வருகின்றனர். ரசிகர் ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அஜித் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டு அன்றும் இன்றும் ஒரே மாதிரி தான் அஜித் உள்ளார் என கூறியுள்ளார்.

அஜித்தை புரிந்து கொள்ள இது ஒன்னு போதும் என அவர் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நேற்று பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டு எனக்கு நேரடியாவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என கூறியிருந்தார்.

இந்த அறிக்கையில் ரசிகர்கள் அவரது கடமையை செய்யுங்கள். உங்களது குடும்பத்தையும் தொழிலையும் கவனியுங்கள் எனவும் கூறியிருந்தார்.

இதனையடுத்து தற்போது ரசிகர்கள் தற்போது இது குறித்து கருத்து கூறி வருகின்றனர். ரசிகர் ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அஜித் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டு அன்றும் இன்றும் ஒரே மாதிரி தான் அஜித் உள்ளார் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.