
கேரளாவின் கிங் அஜித்தா? விஜயா? என பிரபல தொலைக்காட்சி சேனலில் மௌன ராகம் சீரியலில் நடித்து வரும் காரத்தி கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்கள் அஜித், விஜய். வெள்ளித்திரை பிரபலங்கள் மட்டுமில்லாமல் சின்னத்திரை பிரபலங்களும் பேட்டிகளில் அஜித் விஜயை பற்றி பேச மறப்பதில்லை.
இந்நிலையில் தற்போது மௌன ராகம் கார்த்தி அளித்த பேட்டியில் நான் அஜித்தின் வீரம் படத்தை பார்த்திருக்கேன், சூப்பராக இருந்தது என கூறியுள்ளார்.
மேலும் கேரளா விஜயின் கோட்டை. விஜய் படங்கள் என்றால் அதிகாலை 3 மணியில் இருந்தே ஷோ போட தொடங்கி விடுவார்கள் என கூறியுளளார்.