Viswasam Second Look

தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தில் நயன்தாரா, தம்பி ராமையா, யோகி பாபு, விவேக், ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

மேலும் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக அஜித் மும்பை சென்ற போது அவரை பார்த்த ரசிகர்கள் அஜித்துடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.