அஜித்தை இயக்க போட்டி போடும் மூன்று இயக்குனர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் துணிவு. 

இந்தப் படத்தைத் தொடர்ந்து அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து அடுத்ததாக அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் விஷ்ணு வரதன் மற்றும் வெற்றிமாறன் ஆகியோரும் அஜித் இயக்க போட்டி போட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இவர்களின் மூவரில் அஜித்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

அஜித் யாருடன் கூட்டணி அமைத்தால் சிறப்பாக இருக்கும் என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.