தல அஜித்தின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ajith in Property Value Details : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனிகபூர் தயாரித்து வருகிறார்.

ரசிகர்கள் அனைவரும் வலிமை படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது தல அஜித்திற்கு மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 300 கோடி இருக்கும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

எங்கள் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை : ‘பவுலர்’ டிம் சவுதி

இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் தளபதி விஜய் சொத்து மதிப்பு 480 கோடி என தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Valimai First Look Update | Vijay Salary In BEAST | Vasantha Mullai Teaser | Bobby Simha | Trending