நடிகர் அஜித் நடிக்க இருந்து தவறவிட்ட திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக துணிவு என்ற திரைப்படம் 2023 பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

நடிகர் அஜித் நடித்த தவறவிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்கள்.. என்னென்ன தெரியுமா? ஷாக்கிங் லிஸ்ட் இதோ

இதுவரை அஜித் நடிப்பில் 60 திரைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில் சில படங்களையும் அஜித் நடிக்கையில் இருந்து கடைசியில் நடிக்க முடியாமல் மிஸ் செய்துள்ளார். அப்படி இதுவரை அஜித் நடிக்க இருந்து கைவிடப்பட்ட திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

நடிகர் அஜித் நடித்த தவறவிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்கள்.. என்னென்ன தெரியுமா? ஷாக்கிங் லிஸ்ட் இதோ
 • 1. கோ
 • 2. நான் கடவுள்
 • 3. கஜினி
 • 4. கில்லி
 • 5. காக்க காக்க
 • 6. சாமி
 • 7. தூள்
 • 8. ரன்
 • 9. ஜெமினி
 • 10. நந்தா
 • 11. ஜீன்ஸ்
 • 12. லவ் டுடே
 • 13. நேருக்கு நேர்