Ajith for Mankatha 2
Ajith for Mankatha 2

Ajith for Mankatha 2 – மங்காத்தா படத்தின் மூலம் மாஸ் இயக்குனர்களின் பட்டியலில் இணைந்தவர் வெங்கட் பிரபு.

இவர் இயக்குனர் மட்டுமின்றி நட்புக்காக நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.

இதில் நிதின் சத்யா இயக்கத்தில் வைபவ் நடிக்கும் படமும் ஒன்று. இதில் போலீஸ் அதிகாரியாக ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் வெங்கட் பிரபு நடிக்கிறாராம்.

அதாவது கிட்டத்தட்ட மங்காத்தா அஜித் பாணியிலான ஒரு கதாபாத்திரம்.

இதன்மூலம் மங்காத்தா அஜித் பாணியல் ஒரு கேரக்டரை மீண்டும் திரையில் பார்த்த அனுபவம் ஏற்படும் என்கின்றனர் படக்குழுவினர்.

இதற்கிடையில் மங்காத்தா இரண்டாம் பாகம் வரவேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.