ஓடாத படத்துக்கு செலவு செய்வதை விட வலிமை அப்டேட் கொடுங்க என போனி கபூரை திட்டி தீர்த்துள்ளனர் அஜித் ரசிகர்கள்.

Ajith Fans Blast Boney Kapoor : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் இந்த படத்திற்காக கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தில், இனி மின்தடை இருக்காது : அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

படத்தின் டைட்டிலை மட்டும் அறிவித்த படக்குழு இதுவரை ஒரு அப்டேட்டை கூட வெளியிடாமல் அமைதி காத்து வருகிறது. இந்த நிலையில் மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியாகி பெரிய அளவில் ஓடாத ஒன்று என்ற படத்தின் ரீமேக் ரைட்ஸை வாங்கி உள்ளார் போனி கபூர்.

Director Shankar’s Daughter Aishwarya Wedding Reception | Rohit|MK Stalin | Udhayanidhi | LatestNews

இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள் ஓடாத படத்தின் மீது பணத்தை கொட்டுவதை விட வலிமை அப்டேட் கொடுங்க என திட்டி தீர்த்து வருகின்றனர்.