பார்ட்டியில் அஜித் முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஷாலினி.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்திற்காக அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். ஆனால் படக்குழு அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து எந்தவொரு அப்டேட்டும் கொடுக்காமல் அமைதியாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது ஷாலினி பார்ட்டி ஒன்றில் அஜித் ஷாலினிக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.