அஜித் 62 படத்தில் நடிக்கப்போவது யாரென தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் வலிமை. இந்த படத்தைத் தொடர்ந்து அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 62-வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். படத்திற்கு திரைக்கதை அமைக்கும் வேலைகளில் விக்னேஷ் சிவன் பிஸியாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அஜித் 62 படத்தில் நாயகியாக சமந்தாவை நடிக்க வைக்க விக்னேஷ் சிவன் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடக்க தொடங்கியுள்ளது.

அஜித் என்னுடைய பேவரைட் நடிகர் அவருக்கு ஜோடியாக நடிக்க நான் இருக்கும் போது சமந்தா எதுக்கு என விக்னேஷ் சிவன், நயன்தாரா இடையே பிரச்சனை வெடித்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. உன்னை என்ன படத்தில் நாயகியாக நடிக்கப்போவது சமந்தா தானா என்று கேள்விகளுக்கு படக்குழு தான் விளக்கமளிக்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.