அஜித் 61 படத்தில் அஜித்தை செம ஸ்டைலாக காட்ட உள்ளார் கேமராமேன்.

Ajith 61 Camera man Details : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் மீண்டும் நடிக்க உள்ளார்.

படத்தின் படப்பிடிப்புகள் பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் தற்போது இந்த படத்தின் கேமராமேனாக நீரவ் ஷா பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

STR-ன் மாநாடு படம் எனக்கு புடிக்கல…, Premji போட்ட Tweet-ஆல் பரபரப்பு..! | Tamil | Venkat Prabhu

ஸ்ரீதேவி-பூதேவி உடனாய வரதராஜப் பெருமாள் கோவில் : தல வரலாறு

இவர் இதற்கு முன்பாக அஜித்துடன் இணைந்து பில்லா உள்ளிட்ட படங்களில் பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.