பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதுவரை வெளியாகி இருந்த ப்ரோமோ வீடியோக்களில் அனைவரும் ஐஸ்வர்யாவை டார்கெட் செய்திருந்தனர்.

இதனையடுத்து தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் ரேங்கில் ஐஸ்வர்யா இரண்டாவது இடத்தில் அமர்ந்தது போல தெரிகிறது, அதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கவே ஐஸ்வர்யாவை கடைசி ரேங்கில் அமர்ந்துள்ளார்.

இதனையடுத்து மற்ற போட்டியாளர்கள் உங்களுக்கு என்ன நான் செகண்ட்ல் உட்கார்ந்தாலும் பிரச்சனை லாஸ்ட்டா உட்கார்ந்தாலும் பிரச்சனை. பாலாஜி, ஜனனி ஆகியோர் பேச முயற்சி செய்தும் ஐஸ்வர்யா பாத்ரூமில் சென்று விடுகிறார்.