Aishwarya Rajesh With Mother

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

Aishwarya Rajesh With Mother : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி பின்னர் பல படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் அவருடைய அம்மா மற்றும் அண்ணாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணனும் பிரபல சீரியல் நடிகர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.