Aishwarya Rajesh Photos from Maldives

மாலத்தீவு கடற்கரையில் செம மஜாவாக ஆட்டம் போட்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தொடையை காட்டி போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Aishwarya Rajesh Photos from Maldives : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தனுஷிற்கு ஜோடியாக வடசென்னை திரைப்படத்தில் நடித்திருந்தார். சிவகார்த்திகேயனின் தங்கையாக நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தில் நடித்தார்.

மேலும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். மேலும் சசிகுமாருக்கு ஜோடியாக முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. சக நடிகைகளுக்கு போல சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாலத்தீவு கடற்கரையில் தொடையை காட்டி மஜாவாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.