திருமண கோலத்தில் இருக்கும் த்ரோ பேக் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Aishwarya Rajesh Marriage Gettup Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

நல்ல நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் நாளுக்கு நாள் இவருடைய மார்க்கெட் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது. மேலும் விதவிதமான போட்டோசூட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

ஜூன் 23-ந்தேதி, உலக ஒலிம்பிக் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?

அந்த வகையில் தற்போது திருமண கோலத்தில் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை மீண்டும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Simbu தொகுத்து வழங்கும் International Show – மரண Waiting-ல் ரசிகர்கள் | Latest News | Tamil | Viral