நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Aishwarya lekshmi latest insta post viral:

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ள இவர் இறுதியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து அனைவருக்கும் பரீட்சையமானார். இதனைத் தொடர்ந்து கட்ட குஸ்தி திரைப்படத்தில் நடித்து கலக்கிய இவர் தமிழ், தெலுங்கு, மலையாள போன்ற பல மொழிகளில் உள்ள படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் விதவிதமான ஆடைகளில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் வெள்ளை நிற புடவையில் கண்களை கவரும் வகையில் லேட்டஸ்ட்டாக எடுத்திருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கவர்ந்து இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

https://www.instagram.com/p/CozvfBlPzDs/?igshid=NTdlMDg3MTY=