
கவர்ச்சி உடையில் ஒர்க் அவுட் வீடியோவை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார் ஐஸ்வர்யா தத்தா.
தென்னிந்திய சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார் ஐஸ்வர்யா தத்தா.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் நடித்து வருகிறார்.

அதே சமயம் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இப்படியான நிலையில் கவர்ச்சி காட்டி ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.
https://www.instagram.com/reel/Cog232rvaZY/?igshid=YmMyMTA2M2Y=