கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் கவர்ச்சியில் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. அதன் பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்று இரண்டாவது இடத்தை பிடித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாக இருந்தாலும் இன்னும் எந்த ஒரு படமும் ரிலீஸ் ஆகவில்லை. குறிப்பாக இவரது நடிப்பில் அடுத்ததாக மிளிர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் கவர்ச்சி உடையில் இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.