தொடையை தடவி கவர்ச்சி காட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா தத்தா.

தமிழ் சினிமாவில் நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் நாயகியாக நடித்து திரை உலகில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா.

தொடையை தடவி கவர்ச்சி காட்டும் ஐஸ்வர்யா தத்தா.‌. தீயாக பரவும் வீடியோ.!!

இந்த படத்தை தொடர்ந்து தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு பெரிய அளவில் வரவேற்பை பெற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது பல்வேறு படங்களில் நாயகியாக நடித்து வரும் இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கவர்ச்சியான போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

தொடையை தடவி கவர்ச்சி காட்டும் ஐஸ்வர்யா தத்தா.‌. தீயாக பரவும் வீடியோ.!!

அந்த வகையில் தற்போதைய தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ