எல்லை மீறிய கவர்ச்சியில் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Aishwarya Dutta in Glamour Photos : தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து சில படங்களில் நடித்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் விதவிதமாக கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.