நடிகை ஐஸ்வர்யா தாத்தா தனது சமூக வலைதள பக்கத்தில் ஹாட்டான புடவையில் வெரைட்டி போஸ் கொடுத்து எடுத்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் நடிப்பில் வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இந்த படத்தை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று இரண்டாவது இடத்தை பிடித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது பல படங்களில் நடித்து வரும் இவர் சொல்லு நாயகியாக மிளிர் என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த படம் திரைக்கு வர உள்ளது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க எப்போதும் சமூக வலைதளங்களில் விதவிதமாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் இவர் தற்போது ஹாட்டான புடவையில் வெரைட்டி போஸ் கொடுத்து எடுத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அது தற்பொழுது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.