
வெள்ளத்தில் இ௫ந்து மீண்டு நிம்மதி அடைந்த கேரளாவில், சில மாவட்டங்களுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கைக்கான “யெல்லோ அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, நாளை கேரளாவின் ‘பத்தினம்திட்டா, இடுக்கி, வயநாடு ‘ ஆகிய மாவட்டகளுக்கு 2-ஆம் நிலை எச்சரிக்கைக்யான “யெல்லோ அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள், “பாலக்காடு , இடுக்கி, தி௫ச்சூர் மற்றும் வயநாடு” ஆகிய மாவட்டகளுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.